சைத்துவல் மாவட்டம்
Appearance
சைத்துவல் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
நிறுவிய ஆண்டு | 3 சூன் 2019 |
தலைமையிடம் | சைத்துவல் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | மிசோரம் மக்களவைத் தொகுதி |
• சட்டமன்றத் தொகுதிகள் | 3 |
மக்கள்தொகை (2011) | |
• Total | 50,575 |
Demographics | |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | saitual |
சைத்துவல் மாவட்டம் (Saitual district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1]. இதன் நிர்வாகத் தலைமையிடம் சைத்துவல் நகரத்தில் உள்ளது. மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சாலிருந்து 77 கிலோ மீட்டர் தொலைவில் சைத்துவல் நகரம் அமைந்துள்ளது.[2]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மவாடம் சால்பில்த், தவி மற்றும் லெங்டிங் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. மேலும் இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]37 கிராமகளும், நகரங்களும், 11,619 குடும்பங்களும் கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 50,575 ஆகும். அதில் 25,607 ஆண்களும் மற்றும் 24,968 பெண்களும் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hnahthil DISTRICT CELEBRATES FORMATION". DIPR Mizoram. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
- ↑ "Aizawl to Champhai". Mizoram NIC. Archived from the original on 1 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "District thar 3-ah mi 1,15,424 an awm Saitual district-ah mihring an tam ber". Vanglaini. Archived from the original on 6 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)